• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-11-25 09:45:32    
ஈக்வடோரின் அரசுத் தலைவருடன் சந்திப்பு

cri

சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய குழுவின் தலைவர் ஜியா ச்சிங்லின், 24ம் நாள் Quitoஇல் ஈக்வடோர் அரசுத் தலைவர் Rafael CORREA Delgadoஐச் சந்தித்துரையாடினார்.
சீன அரசுத் தலைவர் ஹு சிந்தாவின் அன்பான வணக்கத்தையும் வாழ்த்தையும், CORREAவிடம் ஜியா ச்சிங்லின் தெரிவித்தார். அடுத்த ஆண்டு, சீன ஈக்வடோர் தூதாண்மை உறவு நிறவப்பட்ட 30ஆம் ஆண்டு நிறைவாகும். இதைப் புதிய வரலாற்று துவக்கப் புள்ளியாகக் கொண்டு, இணைந்து முன்னேற்ற வேண்டும். இரு நாட்டுறவின் புதிய பக்கத்தைக் கூட்டாக திறக்க வேண்டும் ஜியா ச்சிங்லின் விருப்பம் தெரிவித்தார்.
சீனாவுடன் உறவை வளர்ப்பது, ஈக்வடோரின் உத்திநோக்கு தெரிவாகும். நீண்டகாலமாக ஆதரவையும் உதவையும், அளித்து வரும் சீனாவுக்கு ஈக்வடோர் நன்றி தெரிவிக்கிறது. முக்கிய ஒத்துழைப்பு திட்டங்களில் இரு நாடுகளும் பெற்ற முன்னேற்றங்களுக்கு ஈக்வடோர் மனநிறைவு தெரிவிக்கிறது என்று, CORREA கூறினார்.