• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-11-25 15:15:03    
பதவியிருந்து தற்காலிக விலகல்

cri

ஹாண்டுராஸ் தற்காலிக அரசுத் தலைவர்

ஹாண்டுராஸில் நெருக்கடி நிலைமையை தளர்த்தும் வகையில் அரசுத் தலைவர் Roberto Micheletti நவம்பர் 25ம் நாள் முதல் டிசெம்பர் 2ம் நாள் வரை தற்காலிகமாக பதவியிலிருந்து விலகுவார். ஹாண்டுராஸ் தற்காலிக அரசுத் தலைவர் மாளிகையின் அமைச்சர் Jonathan Ponce 24ம் நாள் இதை அறிவித்தார்.அதேநாள் ஹாண்டுராஸ் நாட்டுத் தேர்தலில் கலந்து கொள்ளவிருந்த 60 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் கலந்து கொள்வதில்லை என்று அறிவித்தனர். அத்துடன் ஹாண்டுராஸ் தற்காலிக அரசு அறிவித்துள்ள இந்தத் தேர்தல் சட்டத்துக்குப் புறம்பானது என்று குறைக் கூறினர். அதேவேளையில் ஹாண்டுராஸ் உயர் நிலை தேர்தல் ஆணையத்தின் அலுவலக கட்டிடத்துக்கு முன்னால் மாபெரும் ஆர்பாட்ட ஊர்வலம் நடைபெற்றது.