• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-11-25 14:23:22    
சீனாவின் மேற்குப் பகுதியின் பெரும் வளர்ச்சி திட்டம்

cri

சீனாவின் மேற்குப் பகுதியில் பெரும் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்ட பின், இப்பிரதேசத்தின் கிராமப்புற மக்களின் வருமானம் பெருமளவில் அதிகரித்தது. 2008ம் ஆண்டு, மேற்கு பகுதி கிராமப்புற மக்களின் வருமானம் 3500 யுவானை எட்டியது. 2000ம் ஆண்டில் இருந்ததை விட இது 113 விழுக்காடு அதிகமாகும். சீன வேளாண் அமைச்சகத்தின் திட்ட அலுவலகத்தின் துணைத் தலைவர் Zhou Yinghua 25ம் நாள் பெய்சிங்கில் இவ்வாறு தெரிவித்தார்.

2000ம் ஆண்டு, மேற்குப் பகுதியில் பெரும் வளர்ச்சி திட்டத்தை சீனா செயல்படுத்திய பின், மேற்கு பகுதியின் ஒட்டுமொத்த வேளாண் உற்பத்தி ஆற்றல் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்தது. இதில், சீன அரசு, வேளாண் உற்பத்தி நிலைமையை பெரிதும் மேம்படுத்தி, பல நிதி மானிய கொள்கைகளை மேற்கொண்டுள்ளது. மேற்கு பகுதியின் உற்பத்தி மற்றும் வாழ்க்கை நிலைமை குறிப்பிடத்தக்க அளவில் மேம்படுத்தப்பட்டுள்ளது என்று Zhou Yinghua கூறினார்.