• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-11-25 14:51:25    
சீன தேசிய கலை நொறுக்குத்தீனி பொருட்காட்சி

cri

சீன தேசத்தின் மதிப்புமிக்க கலைப் பொருள் கண்காட்சி 25ம் நாள் பெய்சிங்கிலுள்ள சீன தேசிய கலைப் பொருட்காட்சியகத்தில் துவங்கியது.

சிற்பங்கள், பூத்தையல் வேலை உள்ளிட்ட 56 தேசிய இனங்களின் வரலாறு மற்றும் பண்பாட்டை வெளிப்படுத்தும் 220 கலைப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

அடுத்த ஆண்டு பிப்ரவரி 10ம் நாள், இக்கண்காட்சி நிறைவடையும்.