• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-11-25 16:22:22    
மேற்கு பகுதியிலுள்ள நெடுஞ்சாலை கட்டுமானப்பணி

cri

2000ம் ஆண்டு முதல், 2008ம் ஆண்டு வரை, சீனாவின் மேற்கு பகுதியிலுள்ள நெடுஞ்சாலை மற்றும் ஆற்று போக்குவரத்து கட்டுமானப்பணியின் மொத்த முதலீட்டுத் தொகை ஒரு இலட்சத்து 34 ஆயிரம் கோடி யுவானை எட்டியது. நவ சீனா நிறுவியது முதல், 1999ம் ஆண்டு வரையான காலத்தில் இருந்ததை விட இது சுமார் 4.4 மடங்கு அதிகரித்துள்ளது.

2000ம் ஆண்டு, மேற்குப் பகுதியில் பெரும் வளர்ச்சி திட்டத்தை சீனா செயல்படுத்திய பின், இப்பிரதேசத்தின் நெடுஞ்சாலை கட்டுமானம் மாபெரும் சாதனைகளைப் பெற்றுள்ளது. 2008ம் ஆண்டு இறுதி வரை, இப்பிரதேசத்தின் நெடுஞ்சாலைகளின் நீளம் ஒரு கோடியே 42 இலட்சம் கிலோமீட்டரை எட்டியது என்று அறியப்படுகின்றது.

போக்குவரத்து அடிப்படை வசதிகள் தொடர்ந்து மேம்படுத்தப்படுவதுடன், மேற்கு பகுதியிலுள்ள ஆற்று போக்குவரத்து அளவும் உயர்வேக அதிகரிப்பை பெற்றுள்ளது.