• வணக்கம் சீனா• 2017BOAO
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-11-25 16:50:49    
இந்திய அரசுத் தலைவர் போர் விமானத்தில் பயணம்

cri
இந்திய அரசுத் தலைவர் Pratibha Patil அம்மையார் 25ம் நாள் இந்தியாவின் வான் படை தளம் ஒன்றை பார்வையிட்ட போது, இந்தியாவின் மிக முன்னேறிய Sukhoi-30 ரக போர் விமானத்தில் ஏறி பயணம் செய்தார். இந்திய வரலாற்றில் போர் விமானத்தில் பயணம் செய்த முதல் பெண் அரசுத் தலைவர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.