• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-11-26 14:50:36    
விடுவிக்கப்பட்ட இரண்டு செய்தியாளர்கள்

cri
சோமாலியாயில் கடத்திச் செல்லப்பட்டு 15 திங்கள் காலம் சிறை வைக்கப்பட்டிருந்த இரண்டு வெளிநாட்டுச் செய்தியாளர்கள் 25ம் நாள் விடுவிக்கப்பட்டனர். இப்போது, சோமாலியாயின் தலைநகரான Mogadishuவிலிருந்து 26ம் நாள் அவர்கள் தத்தமது தாய்நாட்டுக்கு திரும்புவர் என்று அறியப்படுகிறது.

கனடாவைச் சேர்ந்த Amanda Lindhout, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த Nigel Brennan ஆகிய இரு செய்தியாளர்கள் 2008ம் ஆண்டு ஆகஸ்ட் திங்களில் கடத்திச் செல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.