• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-11-26 18:20:37    
ஐ.நா வளர்ச்சி ஆணையத்துடன் ஒத்துழைப்பு

cri
சீன தலைமையமைச்சர் வென்சியாபாவ், ஐ.நா வளர்ச்சி திட்ட அலுவலகத் தலைவர் Helen Clark அம்மையாரை 26ம் நாள் பெய்ஜிங்கில் சந்தித்துரையாடினார். உலகின் வறுமை ஒழிப்பு மற்றும் வளர்ச்சி இலட்சியத்தில் ஐ.நா வளர்ச்சி திட்ட அலுவலகம் முயற்சி மேற்கொண்டு, புத்தாயிரம் ஆண்டு வளர்ச்சி இலக்கை அடைய ஆக்கப்பூர்வ பங்காற்றி வருகிறது. புதிய நிலைமையில், அதனுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த சீனா விரும்புவதாக வென்சியாபாவ் தெரிவித்தார்.
இத்திட்ட அலுவலகம் நீண்டகாலமாக சீனாவுக்கு வழங்கிய உதவிக்கும் ஆதரவுக்கும் வென்சியாபாவ் நன்றி தெரிவித்தார்.
சமூகப் பொருளாதார வளர்ச்சியில் சீனா பெற்ற சாதனைகளை Helen Clark அம்மையார் வெகுவாக பாராட்டினார். சீனாவுடன் புதிய ஒத்துழைப்பு வழிமுறைகளை ஆராய்ச்சி செய்ய அவர் விருப்பம் தெரிவித்தார்.