• மாற்றமும் முன்னேற்றமும்• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-11-26 14:14:35    
மெக்காவில் வழிப் பாடு நடவடிக்கைகள்

cri
ஆண்டுக்கு ஒரு முறை முஸ்லிங்கள் மெக்காவில் வழிப் பாடு செய்யும் நடவடிக்கைகளா 25ம் நாள் அதிகாரப்பூர்வமாக துவங்கின. உலகின் 160க்கும் நாடுகள் மற்றும் பிரதேசங்களிலிருந்து வந்த 25 லட்சம் முஸ்லிங்கள் அடுத்தடுத்து சௌதி அரேபியாவின் மேற்குப் பகுதியிலுள்ள புனித நகரான மெக்காவில் நுழைந்து வருகின்றனர். ஹஜ் திரு விழா அங்கே நடைபெறும். இவ்வாண்டு அக்டோபர் 30ம் நாள் முதல் நவம்பர் 18ம் நாள் வரையான காலத்தில் சீனாவின் பல்வேறு இடங்களை சேர்ந்த 12 ஆயிரத்து 700 முஸ்லிங்கள் மெக்காவுக்கு சென்றனர். கடந்த ஆண்டில் இருந்ததை விட இவ்வாண்டு மெக்காவில் வழிப் பாடு செவோரின் எண்ணிக்கை சுமார் 700 அதிகமாகும்.