• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-11-26 14:36:43    
வெளிநாடுகளுக்கான நன்கொடை முயற்சி

cri
சீனாவின் நம்பிக்கைத் திட்டப்பணி 25ம் நாள் முதன்முறையாக வெளிநாடுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டது. மலேசியாவின் புதிய யுகக் கல்லூரிக்கு மொத்தம் ஒரு லட்சம் யுவான் மதிப்புள்ள 2000 புத்தகங்கள் வழங்கப்பட்டன. நேற்று சீன சிறுவன் மிறுமி வளர்ச்சி நிதியத்தின் தலைமையில் நம்பிக்கைத் திட்டப்பணி—அருமையான தூதர் பிரதிநிதிக் குழுவின் 100 உறுப்பினர்கள் இக்கல்லூரியில் நன்கொடை வழங்கும் நடவடிக்கைகளில் கலந்து கொண்டனர். சீன சிறுவன் மிறுமி வளர்ச்சி நிதியத்தின் தலைமைச் செயலாளர் தூ மன் விழாவில் உரைநிகழ்த்துகையில் இந்த முயற்சி மூலம் சீனாவின் நம்பிக்கை திட்டப்பணியின் சர்வதேச மயமாக்கத்தின் புகழ் உயரும் என்று விருப்பம் தெரிவித்தார். சீனாவின் பொது நலன் இலட்சியம் விரைவில் பெருமளவில் வெளிநாடுகளுக்கு பரவலாக்கப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். மலேசிய புதிய யுகக் கல்லூரியின் வேந்தர் பென் யூன் ச்சுன் நன்கொடை விழாவில் உரைநிகழ்த்துகையில் மலேசிய சீனர் வட்டாரத்தின் பொது நலன் லட்சியத்துக்குப் பல்வேறு துறைகள் வழங்கிய ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார். இந்த கல்லூர் மலேசியாவில் வாழ் சீனரின் குழந்தைகளுக்குக் கல்வி வாய்ப்பு வழங்கியுள்ளது. கல்லூரி கல்வை பெற அவர்களுக்கு இக்கல்லூரி உதவுகின்றது.