• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-12-03 18:26:31    
ஆப்கானிஸ்தான் அமைதிக்கான சர்வதேசச் சமூகத்தின் முயற்சி

cri
ஆப்கானிஸ்தானில் அமைதி, நிதானம், வளர்ச்சி, முன்னேற்றம் முதலியவை நனவாக்கப்பட வேண்டும் என்று சீனா விரும்புகின்றது. சர்வதேசச் சமூகத்தின் முயற்சி இதற்கு துணை புரியும், அப்பிரதேசத்தின் நிலையான அமைதியையும் நிதானத்தையும் முன்னேற்ற உதவும். சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் சின் காங் 3ம் நாள் பெய்ஜிங்கில் இதைத் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்காவின் புதிய கொள்கையை அரசுத் தலைவர் பராக் ஒபாமா டிசம்பர் முதல் நாள் வெளியிட்டார். இது பற்றி கருத்து தெரிவித்த போது சின் காங் இவ்வாறு கூறினார்.