சிங் காய் ஏரி பிரதேசத்தில் உயிரின வாழ்க்கை சூழல் மீதான கட்டுப்பாட்டு
cri
ஜப்பானிய யென் கடன் வழங்கப்படுவதன் மூலம், சிங் காய் ஏரி பள்ளத்தாக்கிற்கு சுற்றுப்புற பிரதேசத்தில் உயிரின வாழ்க்கை சூழல் மீதான பன்நோக்க கட்டுப்பாட்டுத் திட்டப்பணி நடைமுறைக்கு வந்துள்ள கடந்த ஓராண்டில், குறிப்பிடத்தக்க பயன் பெற்றுள்ளது. சிங் காய் ஏரி பள்ளித்தாக்கிற்கு சுற்றுப்புற பிரதேசங்களின் உயிரின வாழ்க்கை சூழல் படிப்படியாக மேம்பட்டுள்ளது. இப்பிரதேசங்களில் நீர் வள conservation ஆற்றல் பெரிதும் உயர்ந்துள்ளது.
2008ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் இத்திட்டப்பணி துவங்கியது. 5 ஆண்டுகள் நீடிக்கும் இத்திட்டப்பணிக்கு மொத்தம் 50 கோடி யுவான் மதிப்புள்ள முதலீடு செய்யப்பட்டுள்ளது என்று அறியப்படுகிறது.
|
|