• மாற்றமும் முன்னேற்றமும்• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2010-06-18 11:14:57    
சீன-ஆசியன் வார்த்தகம்

cri
இவ்வாண்டு முதல் 5 திங்களில் சீன-ஆசியன் இருத்தரப்பு வர்த்தக மதிப்பு 11 ஆயிரத்து 180 கோடி அமெரிக்க டாலரைக் எட்டியது. கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட 58 விழுக்காடு அதிகம். ஜப்பானை தாண்டி, சீனாவின் 3வது மிக பெரிய வர்த்தக கூட்டளியாக ஆசியன் மாறியது.

இவ்வாண்டு ஜனவரி முதல் நாள், சீன-ஆசியன் சுதந்திர வர்த்தக மண்டலப்பணி துவங்கியது. சுங்க வரி இல்லா கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால், இருத்தரப்பு வர்த்தகம் பெரும் வளர்ச்சியடைந்துள்ளது. பல்வேறு துறைகளில் ஒத்துழைப்புகளை இருத்தரப்பும் மேற்கொண்டுள்ளன என்று சீன-ஆசியன் வர்த்தகச் செயற்குழுவின் சீன நிரந்தர தலைமை செயலர் ஷு நிங் நிங் செய்தியாளரிடம் கூறினார்.