• மாற்றமும் முன்னேற்றமும்• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2012-07-22 19:16:13    
பெய்ஜிங்கில் கடும் புயல் மழை விபத்து

cri

ஜூலை 21ம் நாள் பெய்ஜிங் மாநகர் கடந்த 61 ஆண்டுகளில் மிக பெரிய புயல் மழையால் தாக்கப்பட்டது. இதுவரை, இப்பெரிய புயல் மழை காரணமாக, 10 பேர் உயிரிழந்தனர். மலைப் பிரதேசத்தில் வாழ்ந்து வரும் சுமார் 30 ஆயிரம் பேர், தம் வகிப்பிடத்தை விட்டு வெளியேறியுள்ளனர். தலைநகர் விமான நிலையத்தில் இருந்து பறப்பட வேண்டிய 545 பயணியர் விமானப்பறத்தல் சேவைகள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. பெய்ஜிங் மாநகரின் வெள்ளத்தடுப்பு தலைமையகம் 22ம் நாள் இதை அறிவித்தது.

22ம் நாள் காலை 2 மணி வரை, பெய்ஜிங் முழுவதிலும் பெய்த சராசரி மழை அளவு, 170 மில்லிமீட்டரை எட்டியுள்ளது.