• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-10-29 19:50:36    
சீனாவில் தகவல் மயமாக்க கட்டுமானம்

cri
சீனத் தேசிய தகவல் மயமாக்க தலைமைக் குழுவின் 4வது கூட்டம் அண்மையில் பெய்சிங்கில் நடைபெற்றது. தகவல் மயமாக்க கட்டுமானத்தை சீனா விரைவுப்படுத்தும் என்று கூட்டத்தில் வென் சியா பாவ் தெரிவித்தார். தேசிய பொருளாதார மற்றும் சமூக தகவல் மயமாக்கத்தை பெரும் முயற்சியுடன் முன்னேற்றுவிப்பது என்பது, மூழு நாட்டிலும் நவின மயமாக்கக் கட்டுமானத்தை பரவலாக்குவதற்கான முக்கிய நெடுநோக்கு நடவடிக்கையாகும் என்று வென் சியா பாவ் சுட்டிக்காட்டினார். சீனா, தகவல் மயமாக்கம் மூலம் புதிய தொழிற்துறை மயமாக்கப் பாதையில் நடைபோட்டு, பொருளாதாரம் மற்றும் சமூகத்தின் பன்முகமான இசைவான தொடர வல்ல வளர்ச்சியை முன்னேற்றுவிக்கும் என்றும் வென் சியா பாவ் தெரிவித்தார்.