• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-10-29 19:44:18    
வூப்பாங்குயின் ஆப்பிரிக்காவின் பயணம்

cri

சீன தேசிய மக்கள் பேரவையின் நிரந்தர கமிட்டி தலைவர் வூப்பாங்குவே 29ம் நாள் பெய்சிங்கை விட்டுப்புறபட்டு, கென்னியா, கிம்பாபுவே, சாம்பியா, நைஜீரியா ஆகிய ஆப்பிரிக்க நாடுகளில் அத்திகாரபூர்வமான நட்புறவுபயணம் மேற்கொள்ள துவங்கினார். பயணத்தின் போது இந்நான்கு நாடுகளின் உயர் நிலை தலைவர்களுடன் சந்தித்துரையாடலும் பேச்சுவார்த்தையும் அவர் நடத்துவார். கென்னியாவின் தலைநகரான நைரோபியிலுள்ள ஐநாவின் உயர் நிலை அதிகாரிகளையும் அவர் சந்தித்துரையாடுவார். ஆப்பிரிக்காவின் இந்நான்கு நாடுகளின் நாடாளுமன்ற வட்டாரங்களுடன் அவர் பரந்த தொடர்பு கொள்வது தவிர, இந்நான்கு நாடுகளுடனான பொருளாதார மற்றும் தொழில் நுட்ப ஒத்துழைப்பையும் விரிவாக்கி முன்னேற்றுவிக்க உள்ளார்.