• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-11-01 17:19:48    
உயிரின வாழ்க்கை சூழ்நிலைக்கான கட்டுப்பாடு

cri
கடந்த சில ஆண்டுகளில், உயிரின வாழ்க்கை சூழ்நிலைக்கான ஒட்டுமொத்த கட்டுப்பாட்டில் சீனா பெரும் தொகை முதலீடு செய்துள்ளது. வன தொழிலிலான சில முக்கிய திட்டப்பணிகளின் நடைமுறையாக்கம், சீன உயிரின வாழ்க்கை சூழ்நிலையின் மேம்பாட்டுக்கு முக்கிய பங்கு ஆற்றியுள்ளது என்று சீன தேசிய வன தொழில் பணியகத்தின் துணைத் தலைவர் ஜு லியெ கே இன்று பெய்ஜிங்கில் தெரிவித்தார்.
உயிரின வாழ்க்கை சூழ்நிலையின் கட்டுமானமும் சுற்றுச்சூழல் பாதுகாப்பும், சீனாவின் தொடர வல்ல வளர்ச்சிக்கு முக்கிய அடிப்படையாக மாறி விட்டது. 1998ஆம் ஆண்டு முதல், இயற்கை காட்டுக்கான பாதுகாப்பு திட்டப்பணி, முன்பு விளை நிலமாக இருந்த வன பிரதேசத்தில் மரம் நடுவது, பெய்ஜிங்-தியான்ஜின் மணற்காற்றுக் கட்டுப்பாட்டுத் திட்டப்பணி முதலிய முக்கிய திட்டப்பணிகளைத் துவக்கி நடமுறைப்படுத்துவதில், சீன அரசு 11 ஆயிரம் கோடி யுவான் முதலீடு செய்த்துள்ளது. சீன உயிரின வாழ்க்கை சூழ்நிலையின் மேம்பாட்டுக்கு அவை முக்கிய பங்கு ஆற்றியுள்ளன. மாபெரும் பயன் பெற்றுள்ளன என்று ஜு லியெ கே கூறினார்.