• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-11-01 17:19:48    
சீன ஐக்கிய அரபு எமிறேட்ஸ் உறவு

cri
சீன ஐக்கிய அரபு எமிறேட்ஸ் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 20வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, சீன அரசு தலைவர் ஹு சிந்தாவும், ஐக்கிய அரபு எமிறேட்ஸ் அரசு தலைவர் அல் நஹயானும் நவம்பர் முதல் நாள் பரஸ்பரம் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளனர்.
கடந்த 20 ஆண்டுகளில் இருநாடுகளுக்கிடையிலான நட்பு ஒத்துழைப்புறவு நிதானமாக வளர்ச்சியுற்று வருகிறது. புதிய நிலைமையில் இவ்வுறவையும் இருதரப்பு ஒத்துழைப்பையும் வலுப்படுத்தி வளர்ச்சியுறச் செய்வது என்பது, இருதரப்பின் பொது நலனுக்குப் பொருந்தியது. பிரதேச மற்றும் உலக சமாதானத்துக்கும் நிதானத்துக்கும் இது துணை புரியும் என்று ஹு சிந்தாவ் வாழ்த்துச்செய்தியில் தெரிவித்தார்.