• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-11-02 16:57:11    
ஹாங்காங்கின் பொருளாதார அதிகரிப்பு

cri
இவ்வாண்டு ஹாங்காங்கின் மொத்த உற்பத்தி மதிப்பு 7.5 விழுக்காடு அதிகரிக்கும். முன்பு மதிப்பிடப்பட்ட 6 விழுக்காடு என்ற அதிகரிப்பு விகிதத்தை விட, இது கூடுதலாகும் என்று ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேச அரசாங்கத்தின் நிதி துறைத் தலைவர் தாங் யிங் நியான் அண்மையில் தெரிவித்தார்.
எண்ணெய் விலை இடைவிடாமல் அதிகரிப்பது, அமெரிக்க டாலர் தொடர்ந்து தளர்ச்சியடைவது ஆகியவற்றினால், ஹாங்காங் பொருளாதாரத்தின் எதிர்காலம் சீராக இருந்த போதிலும், அது இன்னும் சில சாதகமற்ற காரணிகளால் பாதிக்கப்படும் என்று அவர் வலியுறுத்தினார்.