• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-11-07 19:58:03    
சீனாவின் வட்டம் மற்றும் பட்டிணத் தொழில் நிறுவனங்களும் சிறப்பாக இயங்குகின்றன

cri
சீனாவின் வட்டம் மற்றும் பட்டிணத் தொழில் நிறுவனங்களும் சிறப்பாக இயங்குகின்றன இவ்வாண்டின் முதல் 3 காலாண்டுகளில், சீன வட்டம் மற்றும் பட்டிணத் தொழில் நிறுவனங்கள் சிறப்பாக இயங்குகின்றன. முழு நாட்டின் வட்டம் மற்றும் பட்டிணத் தொழில் நிறுவனங்கள் நனவாக்கும் மொத்த அதிகரிப்பு மதிப்பு 3 லட்சம் கோடி யுவானைத் தாண்டியுள்ளது. இது, கடந்த ஆண்டின் அதே காலத்தை விட சுமார் 13 விழுக்காடு அதிகமாகும். 7ந் நாள் சீன வேளாண் துறை அமைச்சகத்தின் வட்டம் மற்றும் பட்டிணத் தொழில் நிறுவனப் பணியகத்திலிருந்து செய்தியாளர் இதை அறிவித்தார். இவ்வாண்டின் முதல் 3 காலாண்டுகளில், இத்தொழில் நிறுவனங்களின் வெளிநாட்டு வர்த்தக ஏற்றுமதி சிறந்த நிலையில் வளர்ச்சியுற்று வருகின்றது. இது, கடந்த ஆண்டின் அதே காலத்தை விட 20 விழுக்காட்டை அதிகரித்துள்ளது.