• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-11-08 20:22:34    
வென் சியாபாவும் லீ சாவ் சிங்கும் Shalomஐச் சந்தித்துரையாடினர்

cri

சீன தலைமை அமைச்சர் வென் சியாபாவும், வெளிநாட்டமைச்சர் லீ சாவ் சிங்கும் 8ந் நாள் பெய்ஜிங்கில் பயணம் மேற்கொண்டு வரும் இசுரேல் துணை தலைமை அமைச்சரும் வெளிநாட்டமைச்சருமான Shalomஐச் சந்தித்துரையாடினர்.

த்திய கிழக்கு பிரதேசத்தின் நிலைமையின் மாற்றத்தில் சீனா மிகவும் கவனம் செலுத்துவதாகவும், இசுரேலும் பலஸ்தீனமும் சர்ச்சையை வெகு விரைவில் நிறுத்தி, சமாதான பேச்சுவார்த்தையை மீட்க வேண்டும் என்று சீனா விரும்புவதாகவும் பேச்சுவார்த்தையில் லீ சாவ் சிங் தெரிவித்தார். இசுரேலுடன் இணைந்து, இரு தரப்புறவை இடைவிடாமல் வளர்ச்சியுறச்செய்ய பாடுபட சீனா விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

மத்திய கிழக்கு பிரச்சினையைத் தீர்ப்பதற்கு சீனா மேற்கொண்டுள்ள முயற்சியை Shalom பாராட்டினார். சீனாவுடன் இணைந்து, பல்வேறு துறைகளிலான நட்பார்ந்த ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த இசுரேல் அரசு விரும்புவதாக அவர் தெரிவித்தார்.