• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-11-10 20:34:01    
சீன அரசு தலைவர் ஹு சிந்தாவின் லத்தின் அமெரிக்கப் பயணம்

cri

ழைப்பின் பேரில், சீன அரசு தலைவர் ஹு சிந்தாவ் 10ந் நாள் பெய்ஜிங்கை விட்டு, பிரேசில், ஆர்ஜென்டினா, சிலி, கியூபா ஆகிய நாடுகளில் அரசு முறை பயணம் மேற்கொள்ள துவங்கியுள்ளார். 20, 21 ஆகிய நாட்களில் சிலி தலைநகரான Santiago நகரில் நடைபெறும் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு நிறுவனத்தின் 12வது தலைவர்களின் அதிகாரப்பூர்வமற்ற உச்சி மாநாட்டில் அவர் கலந்து கொள்வார்.

பயணத்தின் போது, இந்நான்கு நாடுகளின் அரசு தலைவர்கள், நாடாளுமன்றத் தலைவர்கள் ஆகியோருடன் ஹு சிந்தாவ் பேச்சுவார்த்தை நடத்துவார். பிரேசில் மற்றும் ஆர்ஜென்டிய நாடாளுமன்றத்தில் அவர் உரை நிகழ்த்தி, இந்நாடுகளிலான பொருளாதாரம், வர்த்தகம், அறிவியல் தொழில் நுட்பம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த பிரமுகருடன் விரிவான முறையில் தொடர்பு கொண்டு, ஒத்துழைப்பு ஆவணங்கள் பலவற்றை உருவாக்குவார்.