• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-11-16 16:00:25    
சீனா உண்மையாக பயன்படுத்திய அன்னிய முதலீட்டுத் தொகை

cri

இவ்வாண்டின் முதல் 10 திங்களில், சீனா உண்மையாக பயன்படுத்திய அன்னிய முதலீட்டுத் தொகை 5370 கோடி அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ளது. இது, கடந்த ஆண்டின் அதே காலத்தை விட, 20 விழுக்காட்டுக்கு அதிகமாகும். இவ்வாண்டு முழுவதிலும், சீனா உண்மையாக பயன்படுத்தும் அன்னிய முதலீட்டுத் தொகை 6000 கோடி அமெரிக்க டாலரைத் தாண்டக்கூடும். இது, கடந்த ஆண்டின் அதே காலத்தை விட 15 விழுக்காட்டுக்கு அதிகமாகும். சீன வணிகத்துறை அமைச்சின் புள்ளி விபரம் இதை அறிவித்துள்ளது.

புள்ளி விபரங்களின் படி, இவ்வாண்டின் முதல் 10 திங்களில், சீனாவின் புதிய உயரிய தொழில் நுட்ப தொழிலுக்கான அன்னிய முதலீடு பெருமளவில் அதிகரித்துள்ளது. அன்னிய வணிகர்கள் முதலீடு செய்து உருவாக்கும் ஆய்வு மற்றும் வளர்ச்சி மையங்களின் எண்ணிக்கை விரைவாக அதிகரித்துள்ளது.