• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-11-17 18:05:26    
தைவானின் மிக பெரிய ஏற்றுமதி சந்தையாக சீனப்பெருநிலப்பகுதி மாறியுள்ளது

cri
தைவானின் மிக பெரிய ஏற்றுமதி சந்தையாக சீனப்பெருநிலப்பகுதி மாறியுள்ளது. தைவான், பெருநிலப்பகுதியின் இரண்டாவது பெரிய இறக்குமதி சந்தையாகும். இரு கரை வர்த்தகமானது, தைவான் பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றுவிப்பதற்கான ஒரு முக்கிய காரணியாக மாறியுள்ளது என்று சீன அரசவை தைவான் விவகாரப் பணியகத்தின் செய்தித்தொடர்பாளர் Li WEi Yi தெரிவித்தார் 17ந் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்ற அரசவை தைவான் விவகாரப் பணியகத்தின் செய்தியாளர் கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார்.