• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-11-17 18:05:26    
சீன அரசவை தைவான் விவகாரப்பணியகத்தின் செய்தித்தொடர்பாளரின் உரை

cri
சீன அரசவை தைவான் விவகாரப்பணியகத்தின் செய்தித்தொடர்பாளரின் உரை தைவானை சீனாவிலிருந்து பிரித்தெடுப்பதை நாடுவது என்பது புதிய அரசியல் அமைப்பு சட்டத்தை இயற்றுவதை தைவான் அதிகார வட்டாரத்தின் தலைவர் Chen Shui Bian அவசரப்படுத்துவதன் நோக்கமாகும். சீன அரசவை தைவான் விவகாரப் பணியகத்தின் செய்தித்தொடர்பாளர் Li Wei Yi 17ந் நாள் பெய்ஜிங்கில் இதை தெரிவித்தார். உலகில் ஒரு சீனா மட்டும் உண்டு. தைவான், சீன உரிமை பிரதேசத்தின் பிரிக்கப்பட முடியாத ஒரு பகுதியாகும். இது, தைவானுடன் தொடர்புடைய முழு வரலாற்று உண்மைகள் சட்டம் ஆகியவற்றால் மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கின்றது. சர்வதேச சமூகத்தில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. Chen Shui Bian இதைப்பயன்படுத்தி, தைவானில் தனிநாட்டை உருவாக்கும் நடவடிக்கை துணிந்து மேற்கொண்டால், இதை தடை செய்ய எல்லா விலையையும் கொடுக்க சீன மக்கள் தயங்கவில்லை.