• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-09-05 19:41:43    
சீன ஐரோப்பிய தொழில் மற்றும் வணிகக் கூட்டம்

cri
ஆண்டுக்கு ஒருமுறை சீன ஐரோப்பிய தொழில் மற்றும் வணிகக் கூட்டம் இன்று பெய்சிங்கில் நடைபெற்றது. சீனா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 600க்கும் அதிகமான தொழில் மற்றும் வணிகத் துறைப் பிரதிநிதிகள் கட்டத்தில் கலந்துகொண்டனர். இணக்க வளர்ச்சி-கூட்டு வளம் என்பது இக்கூட்டத்தின் தலைப்பாகும். தற்போது, ஐரோப்பிய ஒன்றியம் சீனாவின் முதல் பெரிய வர்த்தக கூட்டாளியாகவும் சீனா ஐரோப்பிய ஒன்றியத்திந் இரண்டாவது வர்த்தக கூட்டாளியாகவும் விளங்குகின்றன. கடந்த ஆண்டு, இருதரப்பு வர்த்தகம், 17 ஆயிரத்து 700 கோடி அமெரிக்க டாலராகும்.