• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-09-05 20:01:06    
ஐரோப்பிய வர்த்தகப் பிரதிநிதிகளின் கருத்து

cri
சுதந்திர வர்த்தக கோட்பாட்டுக்கு ஐரோப்பிய ஒன்றியம் மதிப்பளிப்பதோடு, சர்வதேச ஒத்துழைப்பு மூலம் இந்த கோட்பாட்டை செயல்படுத்த பாடுபட உள்ளது என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தகப் பிரதிநிதி மன்டெல்சன் கூறியுள்ளார். இன்று பெய்சிங்கில் நடைபெற்ற 2005 சீன ஐரோப்பிய தொழில் மற்றும் வணிக கூட்டத்தில் பேசிய அவர், கடந்த ஜுன் திங்களில் சீனாவும் ஐரோப்பிய ஒன்றியமும் பேச்சுவார்த்தை மூலம் துணிப் பொருள் பிரச்சினை பற்றி புரிந்துணர்வை அடைந்துள்ளன. சீனா ஒரு பொறுப்புணர்ச்சியுடைய, மதிப்புள்ள ஒத்துழைப்பாளர் என்பதை இது நிரூபித்துள்ளது என்றார். சீனாவும் ஐரோப்பிய ஒன்றியமும் பேச்சுவார்த்தை என்ற எழுச்சியுடன் துணிப்பொருள் வர்த்தகத்தில் இரு தரப்புகளுக்கிடையில் நிலவும் சர்ச்சையைத் தீர்க்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.