• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-09-05 20:20:29    
வென் ச்சியாபாவின் கருத்து

cri
சீன ஐரோப்பிய ஒன்றியத் தொழில் மற்றும் வணிக வட்டாரத்தினர் வாய்ப்பை பிடித்துக்கொண்டு, இருதரப்பின் பன்முக நெடுநோக்கு கூட்டாளி உறவின் வளர்ச்சியை விரைவுப்படுத்த புதிய பங்காற்ற வேண்டும் என்று சீனத் தலைமை அமைச்சர் வென் ச்சியா பாவ் கூறியுள்ளார். இன்று சீன ஐரோப்பிய ஒன்றிய தொழில் மற்றும் வணிக தலைவர்களின் கூட்டத்தில் பேசிய அவர், சீனா ஒரு பெரிய ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நாடு, வர்த்தக கூட்டாளிகளுடன் கூட்டு முயற்சி மேற்கொண்டு, வளர்ச்சியின் போக்கில் வர்த்தகத்தின் சமமற்ற நிலையை தீர்த்து இரு தரப்புகளுக்கும் நன்மை தர வேண்டும் என்று வென் ச்சியாபாவ் கூறினார். ஐரோப்பிய ஒன்றியமும் சீனாவும் கருத்து வேற்றுமையை நீக்கி, அரசியல் உறவையும் பொருளாதார மற்றும் வர்த்தக உறவையும் ஒரே நேரத்தில் வளர்த்து, உலக சமாதானத்தையும் உறுதிப்பாட்டையும் பேணிக்காக்க வேண்டும் என்று பிரிட்டிஷ் தலைமை அமைச்சர் பிலேயர் கூட்டத்தில் கூறினார்.