• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-23 15:01:33    
துருக்கி நேயர் Musa Ozaஇன் கேள்வி: பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை, சிச்சுவான் நிலநடுக்கம் பாதிக்குமா?

cri
பதில்:பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஆயத்தப் பணி, தடையின்றி நடைபெறுகிறது என்று, பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்பு குழுவின் துணைச் செயல் தலைவர் Jiangxiaoyu 19ம் நாள் தெரிவித்தார். பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில், 28 ஆட்ட போட்டிகள், 38 கிளை போட்டி நிகழ்ச்சிகள் மற்றும் 302 சிறிய போட்டி நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன. பெய்ஜிங்கிலும், போட்டியை நடத்துவதில் துணை புரியும் ஆறு நகர்களிலும் அவை நடைபெறும். அதனால், சிச்சுவான் நிலநடுக்கம், ஒலிம்பிக் விளையாட்டு போட்டியைப் பெரிதும் பாதிக்கவில்லை. ஒலிம்பிக் தீபத் தொடரோட்ட நெறி மட்டுமே சற்று பாதிக்கப்பட்டது என்று Jiangxiaoyu கருத்து தெரிவித்தார். சிச்சுவான் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் நிலைமை மற்றும் பேரிடர் நீக்க மீட்புதவிப் பணியின் முன்னேற்றத்தின் படி, தீபத் தொடரோட்டம் சிச்சுவானுக்குச் செல்லும் பிரச்சினையைச் சீனா ஆய்வு செய்யும்.