• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-23 16:51:44    
ஸ்பெயின் martin Estevez pastor கேள்வி : இப்போது, நிவாரண உதவிப் பொருட்களை ஏற்றுக்கொள்வதையும் வினியோகிப்பதையும் ஒருங்கிணைப்பதற்குப் பொறுப்பான நிறுவனங்கள் எவை ?

cri
பதில் : இப்போது, அவை, சீனப் பொது துறை மற்றும் வெளிநாட்டு அமைச்சகங்ள் இந்த மீட்புதவிப் பணிக்குப் பொறுப்பு ஏற்றுள்ளன. ஒட்டுமொத்தமான வெளிநாட்டு உதவியை ஏற்றுக்கொள்வது, வெளிநாட்டு அமைச்சகத்தின் கடமையாகும். உள் நாட்டு உதவியை ஏற்றுக்கொள்வது, பொது துறை அமைச்சகத்தின் கடமையாகும். பொது துறை அமைச்சகம், மீட்புதவிப் பொருட்களின் வினியோகத்தை ஒருங்கிணைக்கித்து விநியோகிக்கிறது.
மீட்புதவிப்பொருட்களின் செயல்திறனுக்கு இணங்க, தொடர்புடைய துறைகளின் மூலம், பொது துறை அமைச்சகம், அவற்றை நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அனுப்புகிறது. எடுத்துக்காட்டாக, பேரிடர் நீக்கக் கருவிகள். அரசவையின் நிலநடுக்கத்தடுப்பு மற்றும் பேரிடர் நீக்க தலைமையகத்தின் அடிப்படை வசதி வாரியங்களுக்குப் பொது துறை அமைச்சகம் காலதாமதமின்றி அறிவிக்கும். மருத்துவ சிகிச்சைக் கருவிகள் பற்றிய நிலை சுகாதார அமைச்சகத்திற்குப் பொது துறை அமைச்சகம் காலதாமதமின்றி அறிவிக்கும். உணவுகளைப், பொது துறை அமைச்சகம், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு நேரடியாக ஏற்றிச்செலும். அவை, மக்களின் அடிப்படை வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கும் விதமாக பயன்படுத்தப்படுகிறன.