• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-23 23:58:33    
ஸ்பெயிந் இணையத்தைப் பயன்படுத்தும் HUGO LONGHI என்பவரின் கேள்வி.

cri
ஸ்பெயிந் இணையத்தைப் பயன்படுத்தும் HUGO LONGHI என்பவரின் கேள்வி.

தொலைக் காட்சி மூலம் சீந மத்திய தொலைக்காட்சி நிலையத்திந் செய்திகலை ப் பார்த்தேன். நிலநடுக்கப்பிரதேசத்தின் பாதைகள் முழுமையாகச் சீர்குலைக்கப்பட்டுல்ளதாக அறிந்தேன் அப்படியானால், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு மீட்புதவிப் பமியாளர்களும் நிவாரணப் பொருட்கலும் எப்படி செந்றடைகின்றனர்? தற்போது அச்சிரமங்கள் சமாளிக்கப்பட்டு விட்டனவா?

சீன அரசு இணையத் தளம் 19ஆம் நாள் வெளியிட்ட செய்தியன் படி, நிலநடுக்கத்தால பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்குச் செல்லும் மூந்று முக்கியமான நெடுஞ்சாலைகள் போக்குவரத்துக்குத் திறக்கப்பட்டன என்று சரக்கு போக்குவரத்து அமைச்சகத்தின் நெடுஞ்சாலை பகுதி இயக்குனர் Dai Dongchang தெரிவித்தார்.

நிவாரண உதவிப் பொருட்களின் போக்குவரத்துக்கு உத்தரவாதம் அளிக்க, அவரசமாகச் செப்பனிடுவதன் அடிப்படையில், சரக்கு போக்குவரத்து அமைச்சகம் சரக்குகளைக் கையாளுகின்றது. பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு, பழுதடந்தவற்றை சரிசெய்துவருகின்றது. தவிரவும், போக்குவரத்தை ஒருங்கிணைக்கின்றது. இவ்வமைச்சகம் அவசர சரக்குபோக்குவரத்தை திறமைவாகக் கையாளுகின்ற அதே வேளையில், சுர்றுப்புற மாநிலங்களும் உதவுக் கரங்களை வழங்கி, ஏறக்குறைய ஐநூறு அவசர வாகனங்களை சிச்சுவான் மாநிலத்துக்கு அனுப்பியுள்ளன.

இருப்புப் பாதைத் துறையில், தடம் எண் 109 சுரங்க நெறிப் பாதையைச் செப்பனிட இருப்புப்பாதை துறையினர் விரைந்து செயல்பட்டு வருகின்றனர். அத்துடன் சிச்சுவானில் நுழையும் சரக்குத் தொடர்வண்டிகல் திகரிக்கப்பட்டுள்ளன. அவை மூலம் பொருட்களை நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு வெகுவிரைவில் அனுப்ப முயல்கின்றன என்று இருப்புப்பாதை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் WwwWang Yongping கூறினார்.

நெடுஞ்சாலைகள் இருப்புப் பாதை போன்ற போக்குவரத்துச் சாதனங்கள் நிலநடுக்கத்தால் கடுமையாகச் சீர்குலைக்கப்பட்டந. அதனால் பேரிடர் நீக்கப் பணியின் உத்தரவாதமாக விமான சரக்குபோக்குவரத்து மாறியுள்ளது என்று சீன பயமியர் விமானப் பயணியகத்தின் துணை தலைவர் Wang Changyi தெரிவித்தார்.

30 விமான நிறுவனங்களிலிருந்து 150 விமானங்களை இப்பணியகம் இதற்காக ஏற்பாடு செய்துள்ளது. பேரிடர் நீக்கப் பணிக்காக 519 முறை சிறப்பு விமானங்களை நேரடியாக ஏற்பாடு செய்துள்ளது. அவைகளில் ராணுவத்தினர், காவற்துறையினர். மருத்துவர் முதலிய 35ஆயிரம் பணியாளர்களும் 5ஆயிரத்து 685டன் பல்வகை நிவராணப் பொருட்களும் அனுப்ப்ப்பட்டன.