ஷாங்காய் பயணம்
 • #EP06 ஷாங்காயில் இருந்து தமிழ் வணக்கம்!

   

  நடனப் போட்டி வெற்றியாளர் தேன்மொழிக்கு சிறப்புப் பரிசு என்ன? தேன்மொழி மற்றும் இலக்கியா செல்லும் அடுத்த நகரம் என்ன? நீங்கள் ஊகியுங்கள்...

 • #EP05 நடனமாடலாம்!

   

  சாலையோரத்தில் முதல்முறையாக நடனமாடும் தேன்மொழி மற்றும் இலக்கியா!

 • #EP04 அறுசுவை!தமிழ்ச் சுவை

   

  ரொம்ப ருசி! இது தான், சொந்த ஊரின் சுவையான உணவு. சரியா?ஷாங்காய் மாநகரில் தமிழ் உணவுகளைத் தேடும் தேன்மொழியும் இலக்கியாவும்....

 • #EP03 மசாலா கிங்

   

  சமையல் என்பது ஒரு கலை தான். சிறந்த சுவைக்காக விடா முயற்சி. அதே போல ஷாங்காயில் மசாலா கிங் என்ற பெருமை பெற்ற யாவ் , மிகச் சுவையான மசாலா உணவுகளைச் சமைத்து வந்தாலும் தொடர்ந்து முயற்சி செய்கிறார்.

 • #EP02 துணிக் கடையில் தேவதைக் கனவு!

   

  தமிழ் சேலையை மிகவும் விரும்பும் தேன்மொழி இலக்கியாவுக்கு ஒரு நீண்டகால கனவு... அது என்னென்ன? இந்த புதிய வீடியோவில் தெரிந்து கொள்ளலாம்.

 • #EP01 ஊர் சுத்தலாம் வாங்க…

   

  இலக்கியா மற்றும் தேன்மொழியின் முதல் குறும்படம்!செல்ஃபி எடுக்கச் சிறந்த இடங்கள் எங்குள்ளன? உலா செல்வோம் வாங்க... அழகு தமிழ் பேசும் இருவர்களுடன் ஷாங்காய் பயணத்தைத் தொடங்குகின்றோம்.

 • ஷாங்காய் பயணம்!(சுவரொட்டி )

   

  இலக்கியா மற்றும் தேன்மொழி இடையே நடந்தது என்ன? சாலையோர நடனம்,மிகக் காரமான மிளகாய் , மசாலா கிங், தமிழ் உணவு உள்ளிட்ட அவர்களின் அற்புதமான அனுபவம் மற்றும் எதிர்பாராத சந்திப்பு....

 • குறும்படத்தின் முன்னோட்டம்!

   

  இலக்கியா மற்றும் தேன்மொழியின் புதிய குறும்படத்தின் முன்னோட்டம் வந்தாச்சு!