#EP01 ஊர் சுத்தலாம் வாங்க...
2020-12-02 13:10:42

#Episode1 "ஊர் சுத்தலாம் வாங்க!"

இலக்கியா மற்றும் தேன்மொழியின் முதல் குறும்படம்!

செல்ஃபி எடுக்கச் சிறந்த இடங்கள் எங்குள்ளன? உலா செல்வோம் வாங்க... அழகு தமிழ் பேசும் இருவர்களுடன் ஷாங்காய் பயணத்தைத் தொடங்குகின்றோம்.

கண்களுக்கு விருந்தளிக்கும் காட்சித் தலங்கள் உங்களுக்குப் பிடித்தது எது?உங்கள் பதிவு மற்றும் பகிர்வை எதிர்பார்க்கின்றோம்.