#EP02 துணிக் கடையில் தேவதைக் கனவு!
2020-12-04 16:30:18

#Episode2 “துணிக் கடையில் தேவதைக் கனவு!”

தமிழ் சேலையை மிகவும் விரும்பும் தேன்மொழி இலக்கியாவுக்கு ஒரு நீண்டகால கனவு... அது என்னென்ன? இந்த புதிய வீடியோவில் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு நகரத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. ச்சிபாவ்(QiPao) ஆடை, ஷாங்காயின் சிறப்புமிக்க அடையாளச் சின்னங்களில் ஒன்றாகும். நண்பர்களே, உங்கள் ஊரிலுள்ள சிறப்புகளை எங்களிடம் சொல்லுங்கள்?