#EP03 மசாலா கிங்
2020-12-08 10:17:58

#Episode3 "மசாலா கிங்"

தேன்மொழி சாப்பிட்ட மிகக் காரமான மிளகாயின் பெயர் என்ன?

சமையல் என்பது ஒரு கலை தான். சிறந்த சுவைக்காக விடா முயற்சி... அதே போல, ஷாங்காயில்‘மசாலா கிங்’என்ற பெருமை பெற்ற யாவ் என்பவர்  மிகச் சுவையான மசாலா உணவுகளைச் சமைத்து வந்தாலும் தொடர்ந்து முயற்சி செய்கிறார்.

உங்கள் சொந்த ஊரில் தனிச்சிறப்புமிக்க சுவை உணவுகளைச் சொல்லுங்கள் நண்பர்களே!