• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-05-27 18:31:40    
எலியின் இனப்பெருக்கத்துக்குத் தடை

cri

தவிர, வழக்கமான எலி மருந்து, எலியைக் கொன்றுவிட்டாலும், ஓரிரு திங்களில், பெண் எலி மீண்டும் கரு தரித்து, எலிக் குஞ்சுகளைப் பெற்றெடுக்கிறது.

இந்தப் புதிய மாத்திரை, பலவகை ருசியுடன் எலி விரும்பும் வகையில் அமைகிறது.

இதை உட்கொண்ட ஆண் எலி, ஆண்மைத் தன்மையை இழக்க நேரிடுகிறது.

எனவே, மக்களுக்கும் வீட்டுப் பொருட்களுக்கும் எலியினால் ஏற்படும் தொல்லை குறைந்து போக வாய்ப்புண்டு.

பாரம்பரிய எலி மருந்து விஷத்தை விட, இந்தப் புதிய மாத்திரை பலவழிகளில் சிறந்தது என்று கருதப்படுகின்றது.


1  2