• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-06-04 10:15:31    
சர்க்கரை நோய் பற்றிய சில தகவல்கள்

cri

1. உடற்பயிற்சியில் ஈடுபடுவது நல்லது. நாள்தோறும் அரை மணி நேரம் காலார நடந்தாலே போதுமானது.

2. காலை உணவைத் தவறாமல் உட்கொள்ள வேண்டும். இது மிகவும் முக்கியமானது. நவதானிய உணவு வரவேற்கத்தக்கது.

3. சீரியஸாக இல்லாமல் சிரித்துப் பழகுவது நல்லது.

4. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

உங்களுக்கு கொழுப்பு அதிகம் என்றால் அதாவது உங்கள் உடம்பில் கொழுப்பு அதிகமாக மறைந்திருந்தால் உடற்பயற்சி பெரிதும் கைகொடுக்கும்.

மகழ்ச்சியுன் இருந்தால் இந்த நோயை அண்ட விடாமல் செய்யலாம். சிரித்துச் சிரித்து சர்க்கரை நோயைச் சிறையில் அடைப்போமா நேயர்களே!


1  2