• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-06-07 12:13:30    
விளையாட்டுச் செய்திகள்

cri

டென்னிஸ்

பாரிசில், பிரெஞ்சு ஒபன் போட்டியில், கமளிர் பிரிவில், முன்முறையாக ரஷிய வீராங்கனையர் இருவர், இறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெற்றனர்.

அரையிறுதியில், எலெனா டெமன்டீவா, 6-0, 7-5, என்ற கணக்கில், ஆர்ஜென்டினாவின் பாவ்லா சுவாறெஸா தோற்கடித்தார்.

மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில், அனஸ்தாஸியா மிஸ்கினா, 6-2,6-2, என்ற கணக்கில் அமெரிக்காவின் ஜெனிபர் கேப்ரியாட்டியை வென்றார்.

ஆடவர் பிரிவில், ஆர்ஜென்டினாவைச் சேர்ந்த மூவரும், பிரிட்சிஷ் வீரர் ஒருவரும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

ஆர்ஜேன்டினாவின் கேஸ்டன் காடியோ, 6-3, 6-2, 6-2 என்ற கணக்கில், ஆஸ்திரேலியாவின் லீய்டன் ஹேவிட்டைத் தோற்கடித்தது, குறிப்பிடத்தக்கது.

இதே போல், ஆர்ஜென்டினாவின் டேவிட் நல்பான்டியன், 6-2, 3-6, 6-4, 7-6 என்ற கணக்கில் பிரேசிலின் குவர்டனை வென்றதும் குறிப்பிடத்தக்க முடிவாகும்.

2005 முதல் 2007 வரை, டென்னிஸ்மாஸ்டர்ஸ் கோப்பைக்கான போட்டி, சீனாவின் சாங்காய் மாநகரில் நடைபெறும என A T P அறிவித்துள்ளது. போர்த்துகல் நாட்டின் லிஸ்பன் நகர் உள்ளிட்ட பல நகரங்களை சாங்காய் வென்றிருப்பு குறிப்பிடத்தக்கது.

1  2  3