• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-06-07 12:13:30    
விளையாட்டுச் செய்திகள்

cri

பொது

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் துணைத் தலைவர் கிம் உன் யாங், ஊழல் வழக்கில், 2.5 ஆண்டு சிறைத் தண்டனை பெற்றிருக்கிறார். தென்கொரியரான இவர், கோடிக்கணக்கில் கையூட்டு வாங்கியதாகவும் முறைகேடாக நிதியை பயன்படுத்தியதாகவும் அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது.

தடகளப் போட்டி

ஆம்ஸ்டர்டேமில் நடைபெற்ற சர்வதேச தடகளப்போட்டியில், 5000 மீட்டர் ஒட்டப் பந்தயத்தில், எத்தியோப்பியாவின் பெகெலெ உலக சாதனையை முறியடித்திருக்கின்றார். 12 நிமிடம் 37.35 விநாடியில் தூரத்தை ஒடி முடித்து, முதலிடத்தை வென்றார். எத்தியோப்பியாவின் வெண்டிமு இராண்டாம் இடத்தையும், கென்யாவின் ஹிலரி செனோங்கே மூன்றாமிடத்தையும் பெற்றனர்.


1  2  3