எதிர்காலத்தில் ஹுவாசி கிராமம் 8 விமானங்களை வாங்கவுள்ளது. இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, ஊரின் சுற்றுலாத் தலங்கனை விமானத்தில் இருந்தவாதே பார்வையிடலாம். இரண்டு, விமானம் ஓட்ட விவசாயிகள் கற்றக்கொள்ளலாம்.
சுற்றுலாத் துறையை வளர்ச்சியுறச்செய்வது என்பது, விமானத்தை வாங்கிய தன் நோக்கமாகும். விமானத்தில் அமர்ந்வாறு எமது கிராமத்தைப் பார்வையிடுவதானது, சுற்றுலா சந்தை வளர்ச்சிக்கு தேவையாகும். தவர, இதில் கார் ஓட்டுவது மிகவும் பொதுவாக இருந்தது. விமான ஓட்டுவது கொள்கை, படிப்படியாக தணிவு செய்கிறது. விவசாயிகள், விமான ஓட்ட விரும்பினால், இப்போது பயிற்சி செய்ய முடியும். எமது விமானம் பயிற்சி விமானமாகும் என்று, HUAXI கிராம சுற்றுலா அலுவலகத்தின் தலைமை மேலாளர் வு சியெ பின் தெரிவித்தார்.
கடந்த பல ஆண்டுகளில், ஹுவாசி கிராமம், பல்வேறு நாடுகளின் பயணிகளை ஈர்த்துள்ளது. 1992ம் ஆண்டுக்கு பின், விவசாயி குடும்ப தனிச்சிறப்பு வாய்ந்த பல சுற்றுலா திட்டப்பணிகளை அவர்கள் திறந்துவைத்துள்ளனர். விவசாயி குடும்ப உணவு சாப்பிடுவது, விவசாயிகள் நடிக்கும் நாடகத்தைக் பார்ப்பது, விவசாயிகளுடன் உழைப்பது உள்ளிட்ட சுற்றுலா நிகழ்ச்சிகளால், சீன மற்றும் வெளிநாட்டு பயணிகள் கிராமக்குடும்பத்தின் மகிழ்ச்சியை உணர்ந்தோடு, இக்கிராமத்திற்கான புரிந்துணர்வையும் ஆழமாக்கியுள்ளனர்.
கடந்த ஆண்டு, ஹுவாசி கிராமத்திற்கு வருகை தந்த, சீன மற்றும் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை, 12 லட்சத்தை தாண்டியுள்ளது. சுற்றுலா வருமானம், 1.5 கோடி அமெரிக்க டாலரை தாண்டியுள்ளது.
விமானங்கள் கிராமத்தில் நுழைவது எனும் கனவு, நனவாகியிருப்பதாக, ZHU SHANG DA எனும் கிராமவாசி கூறினார்.
எமது கிராமம் விமானத்தை வாங்குவதானது, முழு நாட்டில் காண்பது அரிது. இது, பொருளாதார வளர்ச்சியின் விளைவாகும் என்றார் அவர். விவசாயிகள் விமானத்தை தனியாக வாங்கி, ஓட்டுவது, ஹுவாசி கிராமத்தில் கனவு இல்லை. பல இலைஞர்கள், ஏன் திரு ZHU போன்ற நடுத்தரவயதுடையவர் கூட, விமானத்தை ஓட்டுவதை கற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளனர். சீன விவசாயிகள் விமானத்தில் பறப்பது மட்டுமல்ல, அதனை ஓட்டிச்செல்லும் நாள், வெகு தொலைவில் இல்லை என்றே தோன்றுகிறது. 1 2
|