• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-06-17 15:09:29    
விழுப்புரத்தில் மரம் நடும் விழா

cri

டிசெம்பர் 2 காலை புதுவையை விட்டு விழுப்புரம் சென்றோம். விழுப்புரம் மாவட்ட நேயர் மன்றத் தலைவர் எஸ் பாண்டியராஜனின் இல்லத்தில் சிற்றுண்டி உண்டோம். பின் மாவட்டத் துவக்கப் பள்ளியில் நடைபெற்ற தமிழக அரசு விழாவான மரம் நடும் விழாவில் அழைப்பின் பேரில் கலந்து கொண்டோம். விழாவில் மாணவர் மாணவியர் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. விளை நிலத்தில் உழைக்கும் விவசாயிகள் பற்றி வர்ணிக்கும் கதையை நடனமாக அவர்கள் ஆடினர். கண்பார்வை, கையசைவு,, குதித்தல் முதலிய பண்பாட்டு மொழியுடன் விவசாயிகளின் உழைப்பதை உணர்ச்சிகரமாக வெளிப்படுத்தினர்.
1  2  3