உலக வர்த்தக அமைப்பில் சீனா சேர்ந்த பின், கனக்கர் துறை மேலும் வெளிநாட்டு திறப்புப்பணியை மேற்கொண்டு, சர்வதேச கனக்கர் துறையுடன் நெருங்கிய காலடி மாபெரும் விரைவுப்படுத்தியுள்ளது.
சீனாவின் திட்டப்பொருளாதார சூழ்நிலையில், கனக்கர் பணியானது, வரி செலுத்துவது மற்றும் சொத்து நிர்வாகத்துக்கு சான்றை வழங்கியது மட்டும். 1990ம் ஆண்டுகள் முதல், சீனா, சோஷலிச சந்தை பொருளாதார அமைப்பு முறையை நிறுவும் கடமையை முன்வைத்து, கனக்கர் துறையை சீர்திருத்தம் செய்துள்ளது. சந்தை பொருளாதார மற்றும் உலக வழக்கத்துக்கு இணங்கிய புதிய கனக்கர் அமைப்பு முறையை உருவாக்கியுள்ளது. தற்போது, சீனா, முழுநாட்டில் ஒருமைப்பாட்டு கனக்கர் அமைப்பு முறையை நிறுவியுள்ளது. ஆயிரமயமாக்க கனக்கர் அலுவலகங்களும், பதிவு செய்யும் சுமார் 60 ஆயிரம் கனக்கர்களும் உடையது.
பெல்ஜியத்தின் பதிவு செய்யும் கனக்கர் பீட்டர்சன், பல முறையில் சீன கனக்கர்களுடன் ஒத்துழைத்துள்ளார். சீன கனக்கர் துறை வளர்ச்சியின் வேகத்துக்கு அவர் வியப்படைந்தார்.
சீனாவின் கனக்கர்கள், எழில் மிக்க அனுபவத்தையும் உயர் பணி கல்வி அறிவையும் வாய்ந்தவர். சீன கனக்கர் துறையின் பயிற்சி மற்றும் கல்வி நல்லது. இது விரைவாக வளர்ந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு பின், முழு சீனாவில் மிகவும் மேப்பாட்டு கனக்கர் நிறுவனம் ஏற்படும் என்று அவர் கூறினார்.
பொருளாதாரத்தின் தொடர்ச்சியாக நிலைப்பேறாக வளர்ந்த சீனா, சர்வதேச கனக்கர் துறைக்கு பல வர்த்தக வாய்ப்பை வழங்கவுள்ளது. சீனா, உலகளவில் இன்றியமைந்த கனக்கர் சேவை சந்தையாக மாறியுள்ளது என்று, பீட்டர்சன் கருத்து தெரிவித்தார்.
1 2
|