• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-06-30 11:21:12    
சீன கனக்கர் துறையின் வளர்ச்சி

cri

1990ம் ஆண்டுகள் நடுக்காலம் முதல், வெளிநாட்டு கனக்கர் அலுவலகம் சீனாவில் பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதற்கு சீனா ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது, 11 சர்வதேச கனக்கர் நிறுவனங்கள் சீனாவில் 26 அங்க அலுவலகங்களை நிறுவியுள்ளன.

XIAO JUN என்பவர், பதிவு செய்யும் கனக்கராக, இத்துறையில் சுமார் 20 ஆண்டுகளாக ஈடுபடுவர். உலக வர்த்தக அமைப்பில் சீனா சேர்ந்ததோடு, வெளிநாட்டு பெரிய கனக்கர் அலுவலகங்களும் சீனாவில் நுழைந்துள்ளன. சீன கனக்கர் துறை, மாபெரும் வாய்ப்பு மற்றும் அறைகூவலை எதிர்நோக்கும் என்று, அவர் கருதினார்.

பதிவு செய்யும் கனக்கர், உயர் கல்வியறிவு, உயர் போரிடர் மற்றும் உயர் வருமானத்தை வாய்ந்த பணித்துறையாகும். உலக வர்த்தக அமைப்பில் சீனா சேர்ந்தமையால், சீன பதிவு செய்யும் கனக்கர் துறைக்கு மாபெரும் பாதிப்பை ஏற்பட வேண்டும். கனக்கர் துறையில் ஈடுபடுவர் கல்வியறிவு பயற்சி, சிறப்பு அறிவின் கற்றுக்கொள்வது, கனக்கர் அமைப்பு முறையின் வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில், சீனா, பெரும் முன்னேற்றத்தைப் பெற்ற போதிலும், இத்துறை வளர்ந்த நாடுகள் மற்றும் பிரதேசங்களை விட, இடைவெளியை உண்டு. இந்த நாடுகள் மற்றும் பிரதேசங்களின் கனக்கர்கள் சீனாவில் பணி செய்தால், சீனாவுக்கு, முன்னேறிய நிர்வாக அனுபவம் மற்றும் சிறப்பு கருத்துகளை கொண்டுவர வேண்டும் என்று, 肖军 கருத்து தெரிவித்தார்.

தற்போது, மேன்மேலும் அதிகமான சீன கனக்கர்கள், தமது சிறப்பு கல்வியறிவை உயர்த்தும் முக்கியதுவத்தை உணர்ந்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டு, லட்சமயமாக்க கனக்கர்கள், சீன பதிவு செய்யும் கனக்கர் தகுநிலை தேர்வில் கலந்துகொண்டனர். கனக்கருக்கான பயற்சியை வலுப்படுத்தும் வகையில், சீன அரசு 100 கோடி யுவானை முதலீடு செய்து, தேசிய கனக்கர் கல்லூரியை நிறுவியுள்ளது.

அத்துடன், சீனா, சர்வதேச கனக்கர் துறையுடன் பரிமாற்றத்தையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்தியது. கடந்த ஆண்டு ஹாங்காங்கில் நடைபெற்ற 16வது உலக கனக்கர் மாநாட்டில், சுமார் 1800 ஊள்ளூர் பிரதேச கனக்கர்களும், சுமார் நூறு நாடுகள் மற்றும் பிரதேசங்களின் கனக்கர், வல்லுனர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோருடன், இத்துறையின் வளர்ச்சி போக்கை கூட்டாக விவாதித்துள்ளனர்.

ஊள்ளூர் பிரதேச கனக்கர்கள் இம்மாநாட்டில் ஆக்கப்பூர்வமாக சேர்வது, தமது சிறப்புப்பணி நிலையின் உயர்த்தலுக்கு துணைபுரிந்தது என்று, சர்வதேச கனக்கர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பு இயக்குநர் PETER W JOHNSTON, கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது, கனக்கர் திறமைசாலியை பயிற்சி செய்து, சீன பொருளாதாரம் மேலும் வளர்ச்சியுறச்செய்வதற்கு தேவைக்கிணங்கும் பொருட்டு, சீன அரசு ஒரு திட்டத்தை முன்னேற்றுவிக்கிறது. சீன கனக்கர் பிரதிநிதிகளுக்கு, இம்மாநாடு கல்வி வாய்ப்பை வழங்கியுள்ளது என்றார் அவர்.

எதிர்காலத்தில், சீனா, மேலும் பெரிய அளவிலும் மேலும் ஆழமான நிலையிலும் கனக்கர் சந்தையின் திறப்பளவை விரிவாக்கி, கனக்கர் விதியையும் அமைப்பு முறையையும் மேலும் வகுத்தி மேம்படுத்த வேண்டும். சீன சந்தையின் திறப்பு கொள்கை, வெளிநாட்டு கனக்கர் நிறுவனங்கள் மற்றும் பணியாளர்கள் சீனாவில் கனக்கர் துறையில் ஈடுபடுவதற்கு வசதி நிபந்தனையை வழங்கி, நியாயமான போட்டி சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று, கனக்கரில் ஈடுபடுவர் கருத்து தெரிவித்தார்.


1  2