• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-07-05 08:33:31    
கடந்த வாரத்திலான விளையாட்டு செய்திகள்

cri

டென்னிஸ்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி, பரபரப்பாக நடைபெற்று வருகின்றது. பெரிதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட பிரிட்டனின் டிம் ஹென்மென் வெளியேறிவிட்டார்.

மகளிர் பிரிவில், ரஷிய வீராங்கணையர்தம் ஆதிக்கம் மேலோங்கியுள்ளது. ரஷியாவின் 17 வயது மரியா ஷரயோவா, அமெரிக்காவின் தேவன்போர்டை, 2-6,7-6,7-6 என்ற கணக்கில் தோற்கடித்து, இறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெற்றார். அமெரிக்காவின் செரினா வில்லியம்சுடன் அவர் மோதுகிறார்.

கோல்ப்

அமெரிக்காவின் வர்ஜினியாவில் நடைபெற்ற 28வது அமெரிக்க மகளிர் அமெச்சூர் பப்ளிக் லிங்க்ஸ் கோல்ப் சாம்பியன்பட்டப் போட்டியில், சீன-தைபே வீராங்கணை ஸெங் யா நி, வெற்றிக் கொடி நாட்டியிருக்கிறார். 15 வயதான ஸெங், இவ்வெற்றியைப் பெறும் இராண்டாவது சீன-தைபே வீராங்கணையாவார்.

1  2  3