• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-07-07 08:06:17    
பசும் பாலை விரும்பும் சீன மக்கள்

cri

மனித குலத்துக்குத் தேவைப்படும் பல்வகை உணவுப் பொருட்களில் பசும் பால் பன்முகச் சத்து நிறைந்த ஒன்றாகும். மனிதருக்குத் தேவையான சத்துக்களை இது வழங்குவதால் "வெள்ளை ரத்தம்" என அழைக்கப்படுகின்றது. உலகில் பல நாடுகளில் பசும் பால் அதலான உற்பத்தி பொருட்கள் ஆகியவற்றின் நுகர்வானது மக்களின் வாழ்க்கைத் தரத்தை மதிப்பீடு செய்வதற்கான முக்கிய வரையறையாக கருதப்படுகின்றது. ஆனால் சீனாவில் மக்கள் பசும் பாலை அறிந்து கொள்ள நீண்டகாலம் பிடித்தது. தற்போது சீன மக்கள் பசு பாலை மிகவும் வரவேற்கின்றனர்.
1  2  3