• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-07-12 14:50:03    
டென்னிஸ் வீராங்கனை ஷரபோவா

cri

இந்த வராற்றுக் சாதனை மூலமாக, விம்பிள்டனில் வெற்றிக் கொடி நாட்டிய முதலாவது ரஷிய வீராங்கனை எனும் பெருமையை ஷரபோவா பெறுகிறார்.

7 வயது முதல், ஷரபோவா டென்னிஸ் கற்று வந்தார் என்பது, குறிப்பிடத்தக்கது.

நான் சமூகவியல் படிக்கிறேன். அரையிறுதி ஆட்டத்துக்கு முன்பு, மக்கள் ஒருவருடன் நடுவர் எவ்வாறு தொடர்பு கொள்கின்றனர் என்பது பற்றி, தேர்வுக் கட்டுரை எழுதினேன் என்று பரபரப்பு ஏதுமின்றிக் கூறினார் ஷரபோவா.

முன்னதாக, அரையிறுதி ஆட்டத்தில், இன்னொரு மலையை, அதாவது அமெரிக்காவின் 28 வயது லின்ஸ்டே தேவன் போர்டை, 2-6,7-6,6-1 என்று கணக்கில் தோற்கடித்து, வரலாற்றுச் சாதனையின் துவக்கத்தைக் கோடிட்டுக் காட்டினார் ஷரபோவா.

செரீனா வில்லியம்சுக்கு எதிரான ஆட்டத்தில், தொடக்கம் முதற்கொண்டே ஷரபோவாவின் கை ஓங்கியிருந்தது.

6-1 என்ற கணக்கில் முதல் செட்டை வெகு எளிதாக அவர் வென்றார்.

1  2  3