• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-07-14 11:37:59    
நேயர் கருத்துக்கள் 04

cri

சீன தேசிய இனக்குடும்பம் நிகழ்ச்சி, எப்பொழுதும் போல், பல நேயர்களைக் கவர்ந்துள்ளது.

--சீன தேசிய இனக்குடும்பம் நிகழ்ச்சியில், பூ-ய் இன கிராமம் பற்றி கேட்டேன். அந்த கிராமத்திற்கு நேரடியாக சென்று, அந்த இன மக்களுடன் கலந்து வாழ்ந்து, அனுபவித்து கூறியது போன்று இருந்தது. பூ-ய் இன கிராமம் பற்றியும், அவர்களின் வாழ்க்கைத்தரம் பற்றியும் மிகவும் விரிவாகவும் தெளிவாகவும் அறிய முடிந்தது என்கிறார் பாண்டமங்கலம், M.தியாகராஜன்.

--இந்நிகழ்ச்சி மூலம், கொல்பன் எனும் திராட்சை மன்னர் பற்றி அறிந்தேன். தனது தோட்டத்தில் பணிபுரியும் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் ஒரு சிறந்த நண்பராகவும், ஒரு நல்ல மனிதராகவும் திகழ்ந்து வருவது பாராட்டக்கூடியது என்கிறார் அபினிமங்கலம், K.அருண்.

--விளையாட்டுச் செய்திகள் நிகழ்ச்சியில், சீனா இந்தியா மற்றும் பிற நாடுகளில் நடைபெறும் விளையாட்டு போட்டி பற்றிய செய்திகள், மிகவும் சிறப்பான முறையில் வழங்கப்படுகிறது என்கிறார் மதுரை, R.தில்லை.

1  2  3