• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-07-21 08:14:07    
ஜாம் தயாரிப்பு முறை

cri

ஆப்பிள் சாறு கொதிவரும் போது, குச்சியால் நன்றாகக் கலக்க வேண்டும். கொதிவரும்போது மேலை தோன்றும் நுரையை, வெளியே எடுத்து விடுவது நல்லது. எவ்வஎளவு நேரம் குச்சியால் கலக்க வேண்டும் ? நன்றாக குழம்பு மாதிரி ஆகும் வரை இவ்வாறு செய்ய வேண்டும். எலுமிச்சை சாறு பற்றிக் கூறவெ இல்லையே ? ஆப்பின் குழம்பு கறுப்பு நிறத்திற்கு வரும் போது எலுமிச்சை சார்றை அதில் ஊற்றி , சற்று நேரம் கொதிக்க விட வேண்டும். பிறகு, அடுப்புத் தீயை அணைத்து விட வேண்டும். வாணலியில் ஜாம் தயார். பாட்டிலுக்கு அதை எப்படி மாற்றுவது என்று தெரிந்து கொள்ளாமா? கண்டிப்பாக பாட்டில் மிகவும் சுத்தமாக ஈரமில்லாமல் உலர்ந்ததாக இருப்பது மிகவும் முக்கியம் . சூடு ஆறிய பிறகு ஆப்பின் ஜாமை பாட்டிலுக்கு மாற்றி லேசான பிளாஸ்டிக் உறையால் மூடி, அதன் மீது அதனுடைய மூடியைப் பொருத்த வேண்டும். வீட்டிலே அலமாரியில் வைத்தால் போதுமா ? இல்லை, இல்லை. ..பிரிட்ஜில் அதை வைக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் அதை வெளியே எடுத்துப் பயன்படுத்தும் போது சுத்தமான கரண்டியைத் பயன்படுத்துவது நல்லது. ஆப்பிள் ஜாம். ஆப்பிள் பழங்பாகு தயார்.
1  2