வெள்ளிக்காய் கிச்சடி தயாரிப்பது பற்றிக் கூறுகின்றோம்.
வெள்ளரிக்காய், வெயிலுக்கு மிகவும் ஏற்ற ஒன்று. ஆக, இந்தக் கிச்சடியில் நேயர்கள் ஆர்வம் காட்டுவார்கள் என நம்பலாம்.
சீன உணவு வகையில், எளிதான ஒன்று. ருசியான ஒன்று. மிக மிகச் சிக்கனமானது இது.
தைவையானவ இதோ,
வெள்ளரி 250 கிராம்
பூண்டு 2
உப்பு 0.5 தேக்கரண்டி
சர்க்கரை சிறிதளவு
சிவப்பு மிளகாய் ஏற்ற அளவு
சிறிதளவு வினிகர் அல்லது புளிப்புக் காறு
1 2
|