• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-08-02 11:12:20    
YAN AN நகரின் உயிரின வாழ்க்கைச் சூழல்

cri
சீனாவின் SHAN XI மாநிலத்தின் வடபகுதியில், YAN AN நகரம், அமைந்துள்ளது. இது, சீனாவின் பழைய புரட்சித்தலமாகும். முன்பு, நீர்ப்பற்றாத்துறை மற்றும் மண்வளக்குறைவு காரணமாக, இந்நகரின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சி, பின்தங்கியிருந்தது. ஆனால், 1997ம் ஆண்டு முதல், உயிரின வாழ்க்கை சூழல் கட்டுமானம், வளர்ச்சியுறச்செய்யப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளில், YAN AN னின் உயிரின வாழ்க்கை சூழல் பெருமளவில் மேம்பட்டுள்ளது. விவசாயிகளின் வருமானம் நிதானமாக அதிகரித்து, வாழ்க்கை நிலைமை நாளுக்கு நாள் உயர்ந்துள்ளது.

1997ம் ஆண்டில், விளை நிலத்தை மீண்டும் காடாக மாற்றுவது என்ற திட்டப்பணி, YAN ANனில், முதன்முறையாக நடைமுறைப்படுத்துப்பட்டது. உயிரின வாழ்க்கை சூழல் கட்டுமானத்தை, தொடரவல்ல வளர்ச்சியின் நீண்டகால நெடுநோக்கு கடமையாகக் கொண்டு, பெருமளவில், இத்திட்டப்பணியை, YAN AN நடைமுறைப்படுத்தியுள்ளது.

1  2